வலயத்திற்குள்ளான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் 2025

எமது வலயக் கல்வி அலவலகத்தினால் 2025 ஆம் ஆண்டுக்கான வலயத்திற்குள்ளான ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைய இடமாற்ற சபையினால் தீர்மானிக்கப்பட்ட இடமாற்றம் http://thirukkovilzeo.lk/downloads எனும் இனையத்தள முகவரியூடாக வெளியிடப்பட்டுள்ளது.

இவ் இடமாற்றமானது 27.01.2025 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பதனையும் இவ் இடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடுகளை பெற்றுக்கொள்ளும் இறுதித்திகதி 03.02.2025 எனவும் மேன்முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அனைத்தும் தங்களுக்கு அறியத்தரப்படும்.

இவ் விடயம் தொடர்பாக இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், மேன்முறயீடுகள் தொடர்பில் காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதனையும் கவனத்திற்கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும். மேலும் 2025 ஆம் ஆண்டின் ஆசிரியர் வருடாந்த இடமாற்றத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

Click and Download Cover Letter
Click and Download Anual Transfer List 2025

விண்ணப்பங்கள் சமர்ப்பித்து இடமாற்றம் செய்யப்படாதவர்கள் -2025


Click and Download Not Transfer


ஒரே பாடசாலையில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றியும் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்காதோர் இடமாற்ற விபரம் - 2025

Click and Download Cover Letter

Click and Download


வலய ஆசிரியர் இடமாற்றம் -2025 மேன்முறையீட்டு சபைத் தீர்மானங்கள்

Click and Download Cover Letter

Click and Download


வலயத்திற்குள்ளான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் 2025, விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்காதவர்களின் விபரம்) - பட்டியல் -02

Click and Download Cover Letter

Click and Download